இந்திய வங்கிகளிடம் ரூ. 9,000 கோடி கடன் பெற்று,இங்கிலாந்து நாட்டிற்கு தப்பிச் சென்ற இந்திய தொழிலதிபர் விஜய் மல்லையா, ஞாயிறன்று இந்தியா - ஆஸ்தி ரேலிய அணிகள் விளையாடிய உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியை கண்டுரசித்தார். விஜய் மல்லையாவை நாடு கடத்த இங்கிலாந்து உள்துறை செயலாளர் அனுமதி வழங்கி னார்.